சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர், பாரதியார், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன் வ.வு.சிதம்பரனார், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், ரவீந்திரநாத்தாகூர், டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், சுவாமி விவேகானந்தர், அன்னை தெரசா, பகத்சிங், லோகமான்ய பாலகங்காதர திலகர், கௌதம புத்தர், மகாத்மா காந்திஜி இவர்கள் அனைவரையும் பேருந்துநிலைய சுவர்களில் அழகாக வரைந்து வைத்திருக்கிறார்கள். அங்கும் சில அதிமேதாவிகள்! காதணி விழா, திருமண விழா போன்ற போஸ்டர்களை கிடைக்கிற கேப்பில் ஒட்டி வைத்திருக்கிறார்கள் (?).
பே.நி..ன் மற்றொரு புறமோ நிற்க முடியாத அளவிற்கு முன்பெல்லாம் நாற்றமடித்தது. இப்போது சுத்தமாக இருக்கிறது. இதற்கும் ஓவியங்கள் தான் காரணம். சுவர் முழுவதும் கடவுள்கள். மூலையில் டாய்லெட் வசதி இருக்கிறது. இதற்காகத்தான் நம் முன்னோர்கள் கடவுள் பெயரை சொல்லியே அறிவியலை நுழைந்தார்களோ?. மூடநம்பிக்கைகள் என்று கூறப்பட்ட பல விஷயங்கள் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டியவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக